श्रीमते रामानुजाय नमः
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः
चैत्र श्रीमान्
|| श्रीमते श्री सौम्यनारायणार्य महादेशिकाय नमः ||
ஏற்றி மனத்தெழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவர்க்கொரு கைம்மாறு மாயனும் காணகில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே
- அதிகாரஸங்கிரஹம்(38) Swami Desikan
Acharya Vaibhavam
Vidwan Sri U.Ve.Nelvoy Sri Sowmya Narayanacharya Swami, popularly known as 'Sri Sowmyan Swami', is the only son of U.Ve.Sri.Nelvoy Nrusimhachariar a great scholar in Vedas and Agamas. Like his father, Sri Sowmyan Swami is undoubtedly a great scholar in Ubhaya Vedantha and imbibed all the sampradaya knowledge, emulating Swami Vedantha Desika, at the lotus feet of his own maternal uncle, U.Ve.Sri Thirukkottiyur Ramanujacharyar Swami (Son of the U.Ve. Sri. Thirukkottiyur Swami). Exalted scholar Sri Sowmyan Swamin, excelled in his professional career too. A Chartered Accountant, by qualification, Swami served in the General Insurance industry in various positions, culminating as the C.E.O. of the GIC Housing Finance Ltd. Post his superannuation in 2002, Swami dedicated himself to the yeoman service of imparting the wisdom of the sampradaya Granthas to the Srivaishnava devotees. Above all, Sowmyan Swami has been a living role model of Sampradaya Anushtanam - purely by his personal conduct, has inspired a large number of Bhakthas to follow the precepts laid down by great Acharyas as Swami Desikan.
Thiruavataram
நைத்ருவ கோத்ரத்தில், சித்ரபானு மார்கழி சித்திரையில், நரசிம்ஹாச்சார்யர் லக்ஷ்மியம்மாள் தம்பதிக்கோர் தவப்பயனாய் அவதரித்தார். இவரின் மாதுலரான, திருக்கோட்டியூர் (சின்ன) ஸ்வாமி என்று அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீ ஸுந்தர ஸௌம்யநாராயணாசார், தன் திருநாமத்தையே மிக உவந்து இவருக்கும் சூட்டி மகிழ்ந்தார்.
Thaniyan
श्रीरामानुज विद्वदुत्तम गुरोः लब्धागमान्तद्वयं, श्रीमद्रङ्ग
गुरूत्तमार्य पदयोः न्यस्तात्म रक्षाभरम् ।
त्रय्यन्तार्य गुरुत्तमस्य पदयोः कैङ्कर्यदीक्षारतिं, वन्दे
नैध्रुव नारसिंह तनयं श्रीसौम्यनारायणम् ।।
ஸ்ரீ ராமானுஜ வித்வத் உத்தம குரோ: லப்தாக மாந்தத்வயம்
ஸ்ரீமத் ரங்க குரூத்தமார்ய பதயோ: ந்யஸ்தாத்ம ரக்ஷாபரம் |
த்ரயந்தார்ய குருத்தமஸ்ய பதயோ: கைங்கர்ய தீக்ஷாரதிம்
வந்தே நைத்ருவ நாரஸிம்ஹதனயம் ஸ்ரீ ஸௌம்ய நாராயணம் ||
|| ஸ்ரீமதே ஸ்ரீ ஸௌம்ய நாராயணார்ய மஹா தேசிகாய நம : ||
Avabodhanam
Granta Nirmanam
- த்ரமிடாம்நாயதீபிகா(द्रमिडाम्नाय दीपिका) (முதல் பத்து)
- ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸார சுருக்கு
- ஸ்வாமி தேசிகன் வாழித் திருநாமம்
- ஸ்ரீவைஷ்ணவ ஸதாசார சுளகம்
- ஆழ்வார்கள் கண்ட ஆராவமுதன் Srimukham - 45th pattam Azagiyasingar, Sri Ahobila Math
- ரஹஸ்ய நிஷ்கர்ஷம்
- யதிராஜ வைபவம்
- சதுஸ்ஸ்லோகி Srimukham - Srimad Andavan, Poundarikapuram Swamy Ashramam, Srirangam
- அபயப்ரதாந ஸாரம் Srimukham - Sri . U. V. Mahavidwan, Paiyambadi Srivatsangachar Swami
- முநிவாஹன போகம்
- மெய்விரத மான்மியம்
- அடைக்கலப் பத்து
- ராமாநுஜச் சத நாமாவளீ
- ஸம்ப்ரதாய பரிசுத்தி தத்வ-ரஹஸ்ய பதவி
- ஸ்ரீவைஷ்ணவ ஸ்ராத்த ப்ரயோகம்
- ராமாநுச நூற்றந்தாதி (சில பாசுரங்கள்)
- ஸ்ரீவைஷ்ணவ நைமித்திக சுருக்கம்
- சித்ரஸாரம்: Most significantly Swami has brought out the essence and essentials of the content of Swami Desikan's Magnum Opus Srimadh Rahasyatrayasaram in an enchanting manner using the modern techniques of visual graphics employing charts and tables. This path breaking attempt of Swami, titled Chitrasaram has enthused the freshly initiated of the Desika Sampradayam to absorb the crux of the original Grantham with ease of grasp and intellectual engagement. Chitrasaram Link (அட்டைப்படவிளக்கம் page-ii வில் காணலாம்)
Apart from offering live and virtual discourses, Swami has also
added a significant contribution to Sri Desika Sampradaya by his
written works. Drawing from purvacharyas and his own mentors and
deploying his exclusive pedagogic skills, Swami has authored
several such publications: Swami is also a member of editorial
teams of several sampradaya publications.
Articles by our Acharyan
Acharyan's UpanyasAmrutam
Birudams (Honours)
Archavatara Sevai
- நம் ஆச்சார்யனால் இருபத்திரண்டு ஆண்டுகளாக ஆராதிக்கப்பட்ட வெண்ணைக்காடும் கூத்தன், ஸ்ரீ மாலோலன் தானே விரும்பிவந்து ஆதிவண் சடகோபமஹாதேஸிகனின் திருக்கரங்களில் எழுந்தருளினாப்போலே, இவ்வெண்ணைக்காடும் கூத்தனும், ஒருசுதினத்தில், வைகையாற்றங்கரையில் திருக்கோட்டியூர் ஸ்ரீ சுந்தரார்யமஹாதேஸிகனின் திருக்கரங்களில், முன்னிரவு ஸ்வப்னத்தில் தானே ஸூசிப்பித்தபடி, ஒர் அந்தணரால் சமர்ப்பிக்கப்பட்டவன். அவ்வம்சத்தவரால் ஆராதிக்கபட்டு நம் ஆச்சார்யனின் மாதுலரும் ஆச்சார்யருமான ஸ்ரீ ராமானுஜார்ய மஹாதேஸிகனின் நியமனத்தோடே, நம் ஆச்சார்யனும் பலகாலங்கள், அவனழகில் வசப்பட்டு, வெண்ணைக்காடும் கூத்தனை பெரியாழ்வாரைப்போலே யசோதா பாவத்தோடே பலவாறு கொண்டாடி மகிழ்ந்தார். இந்தக் கண்ணன் தற்போது ஸ்ரீ சன்னிதியில் எழுந்தருளியுள்ளான்.
- ஆச்சார்யன் பலகாலங்களாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீக்ராமமான மாடமாமயிலையில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநிவாஸன், நம் ஸ்வாமியின் திருத்தகப்பனாரால் அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆராதிக்கப்பட்டதோடல்லாமல் இன்றும் அனுதினமும் நம் ஸ்வாமியின் மங்களாசாசனத்திற்காட்பட்டவன்.மேலும் நம் ஸ்வாமி இத்தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவாக பல காலங்கள் கைங்கர்யம் செய்ததோடல்லாமல், இத்தேவஸ்தானத்தின் மாத இதழான தேஸிக சந்தேஸத்தின் ஆசிரியராக இன்றளவும் கைங்கர்யம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- ஸ்ரீ வேதாந்த தேஸிக சம்ப்ரதாயம் சபா மும்பையில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி தேஸிகனுக்கு தேஸிக ஸஹஸ்ரநாமாவளியில் கோடி அர்ச்சனை நம் ஆச்சார்யனால் துவங்கப்பட்டு இன்று தொண்ணூறு லக்ஷத்தைத் தாண்டியுள்ளது. ஸ்வாமியின் அர்ச்சாவதார ஈடுபாட்டுக்கோர் சிறந்த உதாரணம்.
Purvacharya Prabhavam
Mantrarthopadesha Acharyan
श्री रङ्गरामानुजमहादेशिकन् (श्रीकोलियालं स्वामी)
Shri Rangaramanuja Mahadesikan
श्रीमच्छ्रीरङ्गरामानुजमुनिचरणाम्भोजभृङ्गायमाण-
श्रीमद्वेदान्तरामानुजमुनिकरुणावाप्तवेदान्तयुग्मम् ।
तद्विन्यस्तात्मरक्षाभरमनघगुणं ब्रह्मणि श्रीनिवासे
श्रीमच्छ्रीरङ्गरामानुजमुनिमपरं संश्रये ज्ञानवार्धिम् ॥
Mantrartha Acharyans
Grantha Chatushtaya Acharya Parampara Thaniyan
- Sri Bhashyam - Acharya Parampara Thaniyan Link
- Sri Geeta Bhashyam - Acharya Parampara Thaniyan Link
- Srimath Rahasyatrayasaram - Acharya Parampara Thaniyan Link
- Sri Bhagavat Vishayam - Acharya Parampara Thaniyan Link
Pracharyan
திருக்கோட்டியூர் ஸ்ரீ உ. வே. ஸுந்தர ஸௌம்யநாராயணார்ய மஹாதேசிகன்
(கோஷ்டீபுரம் சின்ன ஸ்வாமி)
Sri Thirukotiyur Sundara Sowmyanarayanarya Mahadesikan
श्रीसुन्दरार्याभिध सूरिवर्यात् अवाप्तसारार्थं अगाधबोधम्
।
गुणाकरं सुन्दरसौम्यनारायणाभिधानं गुरुमाश्रयामः ।।
Acharyan
திருக்கோட்டியூர் ஸ்ரீ உ. வே. ராமாநுஜார்ய மஹா தேசிகன்
Sri Thirukotiyur Ramanujarya Mahadesikan
श्रीरामानुज संप्रदाय पदवीसुस्थं सुबोधोज्वलं,
श्रीमद्देशिक दर्शितेन सुपथा कालं क्षिपन्तं गुरुम् ।
श्रीमत् सुन्दरसौम्यमूर्ति तनयं तत्प्राप्त चक्राङ्कनं,
तद्विन्यस्त भरार्पणं गुरुवरं रामानुजार्यं भजे ।।
Acharya Mahima
सौम्यनारायणस्तुतिः
श्रीवैष्णवमहाभाग्यं व्रीहिवदनवंशजम् ।
सौम्यनारायणार्यं तं वन्देहंमाडभूषिणम् ॥ १ ॥
मार्गशीर्षकमासे हि चित्रा यदा प्रजायते ।
शशिदारेषु तारेषु कलहो जायते तदा ॥ २ ॥
अशीतिवर्षयूनस्ते शताभिेषेकवैभवे ।
कृतकृत्यो विभात्येष वर्षो वै शुभकृत् भृशम् ॥ ३ ॥
अञ्जलिर्भाति हस्ताग्रे स्मितिस्सदा मुखाग्रतः ।
चाटूक्तिस्तव जिह्वाग्रे तद्रहस्यत्रयं वद ॥ ४ ॥
संस्कृतं संस्कृतं चास्ति द्राविडा याति चोन्नताम् ।
किं बहुना गुरो सर्वा तवोक्तिस्सूक्तिरेव नः ॥ ५ ॥
वाणिस्सौम्या वचस्सौम्या सौम्या ते कृतिराकृतिः ।
मतिस्सौम्या गतिस्सौम्या सर्वस्वं सौम्यमेव ते ॥ ६ ॥
आभिजात्यं निजस्यापि विद्यास्थिती समर्जिते ।
नैव यान्त्यन्तरेस्माकं सौलभ्यमपि सौम्य ते ॥ ७ ॥
वेदागमप्रबन्धानाम् अर्थो धावति ते पदे ।
शिष्यास्तदर्थकामास्ते गणशो यान्ति ते पदम् ॥ ८ ॥
देशेदेशे तु सन्देशः स विदेशो न याम नः ।
यस्ते देशिक सन्देशः देशे सदेह वर्षतु ।। ९ ।।
प्रयच्छतु शतायुस्ते शतमानमनामयम् ।
नारायणश्च सौम्यस्सन् प्रार्थयामो वयं गुरो ।। १० ।।
पद्मनाभगुरोश्शिष्यः कृतवान्तेन चोदितः ।
तवानुग्रहकामोस्ति सौम्यनारायणस्तुतिम् ॥ ११ ॥
- नकुलः (अ) डा.श्रीरामः जगन्नाथः
Samarpanam by Antevasigal
தை
மாசி
பங்குனி
சித்திரை
வைகாசி
ஆனி
ஆடி
ஆவணி
புரட்டாசி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
Gallery
2022 Thirunakshatra Vaibhavam
2021 Thirunakshatra Vaibhavam
2018 Thirunakshatra Vaibhavam
Mylai Shishya Ghoshti